kerala குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்தை குடியரசு தினத்தன்று கேரளாவில் வெளியிட பல்வேறு அமைப்புகள் முடிவு நமது நிருபர் ஜனவரி 25, 2023 மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட பல்வேறு அமைப்புகள் தயாராகி வருகின்றன.